நாட்டில் தங்கம் விலை இன்றைய (15) தினம் சுமார் 6000 ரூபாவினால் அதிகரித்துள்ளது.
கொழும்பு செட்டியார் தெருவின் இன்று காலை தங்க விற்பனை நிலவரப்படி,
24 கரட் தங்கம் பவுன் ஒன்றின் விலை 392,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகின்றது.
அதேநேரம், 22 கரட் தங்கம் பவுன் ஒன்றின் விலை 360,600 ரூபாவாக விற்பனையாகின்றமை குறிப்பிடத்தக்கது

