90 இலட்சம் ரூபா பணத்தை மோசடி செய்த நபரொருவர் கஹதுடுவ காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
நிதி நிறுவனம் ஒன்றை நடத்தி அவர் நிதி மோசடியில் ஈடுபட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
சம்பவம் குறித்த மேலாதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்