இலங்கையின் புதிய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் 9 மாகாணங்களுக்கும் புதிய ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று (25) இந்த நியமனம் ஜனாதிபதி அனுரவினால் வழங்கைவைக்கப்பட்டது.
- நாகலிங்கம் வேதநாயகன் – வடக்கு மாகாண ஆளுநர்
- ஜயந்த லால் ரத்னசேகர – கிழக்கு மாகாண ஆளுநர்
- ஹனீஸ் யூசுப் – மேல் மாகாண ஆளுநர்
- சரத் பண்டார சமரசிங்க அபயகோன் – மத்திய மாகாண ஆளுநர்
- பந்துல ஹரிஸ்சந்திர – தென் மாகாண ஆளுநர்
- திஸ்ஸ குமாரசிரி வர்ணசூரிய – வடமேல் மாகாண ஆளுநர்
- வசந்த குமார விமலசிறி – வட மத்திய மாகாண ஆளுநர்
- சம்பா ஜானகி ராஜரத்ன – சப்ரகமுவ மாகாண ஆளுநர்
- கபில ஜயசேகர – ஊவா மாகாண ஆளுநர்
மேலும் இந்த நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக்க சனத் குமாநாயக்கவும் கலந்துகொண்டிருந்தார்.