Share WhatsApp Facebook Twitter LinkedIn Pinterest Email உலக சனத் தொகை 8 பில்லியனை கடந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. 7 பில்லியனை கடந்து 11 ஆண்டுகளுக்கு பின்னர் இவ்வாறு உலக சனத் தொகை 8 பில்லியனை கடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. Post Views: 110