Share WhatsApp Facebook Twitter LinkedIn Pinterest Email ஜப்பான் நன்கொடையாக வழங்கிய 14 இலட்சம் எக்ஸ்டரா செனகா தடுப்பூசிகளின் எஞ்சிய தொகை இன்று மாலை இலங்கையை வந்தடைய உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்போது 728,000 தடுப்பூசிகள் கொண்டு வரப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். Views: 640
புதிய பாடத்திட்டச் சீர்திருத்தங்கள் 2026 ஆம் ஆண்டில் முதலாம் வகுப்பிலிருந்து தொடங்கப்பட்டனNovember 4, 2026
அமெரிக்க இடைத்தேர்தலில் காங்கிரஸின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றும் முயற்சியில் ஜனநாயகக் கட்சியினர் ஆரம்பகட்ட வலிமையை வெளிப்படுத்துகின்றனர்.November 4, 2026