பரசிட்டமோல் உட்பட 60 வகையான மருந்துகளுகளின் விலைகளை 40 சதவீத்தால் அதிகரித்து, அதிவிசேட வர்த்தமானியொன்று வெளியிடப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சர் சன்ன ஜயசுமனவினால் இந்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இதேவேளை, இரத்த அழுத்தம் மற்றும் கௌஸ்ரோல் போன்றவற்றுக்கு பயன்படுத்தப்படும் மாத்திரைகளின் விலைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன.