இலங்கையில் இந்த வருடத்தில் முதல் 5 மாதத்தில் சரக்கு ஏற்றுமதி வருவாய் 5 மில்லியனாக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதனடிப்படையில், 2022 மே மாதம் வரையில் சரக்கு ஏற்றுமதி வருவாய் முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 9.9% அதிகரித்து 980.2 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.