08.02.2022
Germany
திரு திருமதி பாஸ்கரன் றேகா தம்பதியினருக்கு 25 வது இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்!!!
இந்நாளில் இரண்டு மாணவர்களுக்கு துவிச்சக்கரவண்டி வழங்குவதற்கு நிதி வழங்கியுள்ளார்கள்.அந்த வகையில் எமது நன்றிகளும் வாழ்த்துக்களும்
உதவும் இதயங்கள் நிறுவனம்
உங்கள் எண்ணங்கள் ஓட..
எதிலும் தடையில்லாமல்
எதிலும் ஜெயிக்க..
தலைக்கனம் இல்லாமல்
தவழ்ந்து ஏழை எளியோருக்கு உதவும்
எண்ணம் இன்று போல் என்றும்
நிலைத்திட..
எமது வாழ்த்துக்கள்.!
காலங்கள் கரைந்தாலும் மாற்றங்கள் பல கண்டாலும் நீங்காமல் புரிதலில் ஒன்றிணைந்து, விட்டு கொடுப்பதில் வள்ளலாகி, தவறுகளை சரி செய்து கொண்டும் அன்பினை இருவரும் பகிர்ந்து கொண்டும் நீடூழி வாழ வாழ்த்துகிறேன்.
உதவும் இதயங்கள் நிறுவனம்