கொலம்பியாவைச் சேர்ந்த மரியா கார்சியா அவரது கணவர் மிகுவல் ரெஸ்ட்ரேபோ தம்பதிகள் கடந்த 22 வருடங்களாக சா க்கடையில் குடும்பம் நடத்தி வருகின்றனர். இந்த தம்பதிகள் கொலம்பியாவின் ம து பொருட்கள் அதிகமாக விற்பனை செய்யக் கூடிய மேடெல்ளின் என்ற பகுதியில் முதன் முதலில் சந்தித்துக் கொண்டனர்.
அப்போது இவர்கள் இருவரும் ம து ப ழக்கத்திற்கு அடிமையாகினர்.ஆழ்ந்த து யரத்தில் இருந்த அந்த தருணத்தில் இருவரும் ஒருவருக்கு ஒருவர் ஆறுதலுடன், ம து ப ழக்கத்தில் இருந்து இருவரும் ஒன்றாக வெளிவந்தார்கள்.அவ்வாறு ம து ப ழக்கத்தில் இருந்து வெளிவந்த பிறகும் கூட இவர்களுக்கு உதவுவதற்கு நண்பர்கள், உறவினர்கள் என்று யாரும் இல்லாத காரணத்தினால், சா க்கடையில் தங்கி வாழ்வதற்கு முடிவு செய்தார்கள்.
பின் இந்த தம்பதிகள் வாழ்க்கையின் துவக்கத்தில், நிறைய தொ ல்லைகள் ஏற்பட்டது.
ஆனாலும் அதையெல்லாம் தாண்டி, தங்களுக்குள் காதலை வளர்த்து வாழ்ந்து வந்தார்கள்.மனதில் நிறைந்த காதலுடன் வாழ்ந்து வரும் இந்த தம்பதிகள் சா க்கடையை விட்டு வெளியேறும் எண்ணம் கொள்ளாமல், தங்களுக்கு கிடைப்பதை வைத்து நிறைவான வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர்
மேலும் இவர்கள் வாழ்ந்து வருகின்ற சா க்கடையில் ஒரு வீட்டிற்கு தேவையான மின்வசதி, சமையல் அறை, விளக்குகள் இவை அனைத்தையும் அமைத்துக் கொண்டு மற்றவர்களை போல கிறிஸ்துமஸ் போன்ற விழாக்களை கூட கொண்டாடுகிறார்கள்.
இது மட்டுமில்லாமல் இந்த தம்பதிகள் பிளாக்கி எனும் நாயை தனது வீட்டின் காவலனாக வளர்த்து வருகின்றார்கள்.
.