Day: June 7, 2025

இஸ்லாமியர்கள் இன்று (07) புனித ஹஜ் பெருநாளைக் கொண்டாடுகின்றனர். இடைவெளி மற்றும் வேறுபாடுகளை நீக்கி சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் உருவாக்குவதே ஹஜ் பண்டிகையின் முக்கிய நோக்கமாகும். இது உலகளவில்…

முல்லைத்தீவு, மல்லாவியில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த குடும்பஸ்தர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் அனிச்சங்குளம், மல்லாவியைச் சேர்ந்த 28 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தை…

குருணாகலில் கிரியுல்ல நகரத்தில் உள்ள விற்பனை நிலையம் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த தீ விபத்து இன்று  (07) காலை ஏற்பட்டுள்ளது. தீ…

ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் வெற்றிப் பேரணியின் போது, சனநெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பில் நேற்று நால்வர் கைது செய்யப்பட்டனர். இதனைத்…

யாழ்ப்பாணத்தில்  அரசாங்க வைத்தியசாலையில் நேற்று சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த 15 வயது மதிக்கத்தக்க சிறுமியிடம்  ஆண் தாதி ஒருவர் தகாத முறையில் நடந்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பில்…

யாழ்ப்பாணம் நல்லூர் பிரதேச சபையின் பொறுப்பற்ற வகையில் பல ஆண்டுகளாக அனைத்து கழிவுகளும் கொட்டப்பட்டு வரும் இணுவில், காரைக்கால் குப்பை மேடு நேற்றையதினம் திடீரென பற்றியெரிந்தது. யாழில்…

வீடு ஒன்றின் மின்சாரத்தை துண்டிக்க வந்த மின்சார சபை ஊழியர்கள் குழுவை தடுத்த நபர் ஒருவர் வெல்லவாய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மின்சாரத்தை துண்டிக்க வந்த மின்சார…

இலங்கையில் வரலாற்றுச் சிறப்பு மிக்க பஞ்ச ஈச்சரங்களில் ஒன்ற்றாக திகழும் மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தின் வருடாந்த பெருவிழாவின் விசேட திருவிழாவான திருக்கல்யாண உற்சவம் நேற்று வெள்ளிக்கிழமை (6)…

நுவரெலியா அக்கரப்பத்தனை தமிழ் மகா வித்தியாலயதில் தரம் 11இல் கல்வி பயிலும் மாணவி ஒருவர் வீட்டுப்பாடம் செய்யாத காரணத்துக்காக மாணவியின் வாய்த்தாடை உடையும் வரை விஞ்ஞான பாட…