Braking News யாழில் இராணுவ கட்டுப்பாட்டில் இருந்த சில காணிகள் கையளிப்புMay 2, 20250 யாழ்ப்பாண மாவட்டத்தில் இராணுவ கட்டுப்பாட்டிலிருந்த சில காணிகள் விடுவிக்கப்பட்டு, அவை மாவட்டச் செயலாளர் மருதலிங்கம் பிரதீபனிடம் அதிகாரப்பூர்வமாகக் கையளிக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாண கட்டளைத்தளபதி மானத ஜெகம்பத் இதற்கான அனுமதிப்பத்திரங்களை…