Month: February 2025

சுகாதார அமைச்சின் உணவுக் கட்டுப்பாட்டுப் பிரிவால் உரிமங்கள் வழங்குவதில் ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாக உப்பு இறக்குமதி மேலும் தாமதமாகும் என உப்பு உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதன்…

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இன்று தொடங்கி அடுத்த சில நாட்களில் அதிகாலை நேரங்களில்…

அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டதன்படி அதிகபட்ச கொள்முதல் விலையில் நெல் கொள்முதல் செய்வதற்காக நெல் சந்தைப்படுத்தல் சபை தயாராக இருந்தாலும், தனியார் வர்த்தகர்கள் அதிக ஈரப்பதம் கொண்ட நெல்லுக்கும் சிறந்த…

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கடற்பகுதிகளில் இடம்பெறும் சட்டவிரோத நடவடிக்கைகளை தடுப்பதற்காக வெற்றிலைக்கேணி கடற்படையினர் தொடர் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்தவகையில், யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு,…

 யாழ்ப்பாணத்தில் புதிய குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் அலுவலகத்தைத் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற…

யாழ்ப்பாணத்திலிருந்து முல்லைத்தீவு நோக்கிப் பயணித்த பஸ்ஸின் சாரதி மீது அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் வாள்வெட்டுத் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். இந்த சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை (07) இரவு…

இலங்கையில் வாகன இற்க்குமதிக்குஅரசாங்கம் அனுமதி அளித்துள்ள நிலையில் , எதிர்வரும் 25ஆம் மற்றும் 27ஆம் திகதிகளில் இறக்குமதி செய்யப்படும் வாகனங்களைத் தாங்கிய கப்பல் ஒன்று இலங்கையை வந்தடையும் என  இலங்கை வாகன…

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பிரதேசத்தில் 400 வருடங்கள் பழமைவாய்ந்த வட்டுக்கோட்டை துணைவி பிரகேதீஸ்வரர் ஆலயத்தினை மீள் உருவாக்கும் பணி ஆரம்பம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. வட்டுக்கோட்டை துணைவி ஆலயத்தினை மீள்…

ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முகமட் சாலி நளீம் மீது  இன்று (08) காலையில் ஏறாவூர் பொலிஸ் நிலையத்துக்கு முன்பாக…

வவுனியா நகரையண்டிய பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் உயர்தர மாணவன் மீது பாடசாலை வளாகத்தில் வைத்து இளைஞர்கள் தாக்குதல் நடத்தியதில் மாணவன் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக…