இன்றைய செய்தி தமிழர் தாயக பகுதியில் வீடொன்றில் மர்மமான முறையில் உயிரிழந்த பெண்By News PublisherFebruary 5, 20250 திருகோணமலை, அக்போபுர பகுதியிலுள்ள வீட்டில் தனியாக வசித்து வந்த பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். சந்தேகத்திற்கிடமான முறையில் இறந்து கிடந்ததாக நேற்று கிடைத்த முறைப்பாட்டை தொடர்ந்து அக்போபுர பொலிஸார்…