இன்றைய செய்தி யாழ் நகர் நகைக்கடை ஒன்றில் பாரிய கொள்ளை; அதிகாரிகள் என கூறி வந்தது யார்?January 17, 20250 யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியில் அமைந்துள்ள நகைக்கடை ஒன்றில் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினர் எனக் கூறி சுமார் 30 லட்சம் ரூபாய் பணம் நேற்றைய தினம் (16) கொள்ளையிடப்பட்டுள்ளதாக…