2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் இந்த வாரத்திற்குள் வெளியிடப்படும் என்று இலங்கை பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பெறுபேறுகளை பரீட்சார்த்திகள் பரீட்சைகள் திணைக்களத்தின் அதிகாரப்பூர்வ இணையதளங்கள் மூலமாக அணுகலாம்.
* http://www.doenets.lk
* www.results.exams.gov.lk
குறித்த பரீட்சை கடந்த ஆகஸ்ட் 10 ஆம் திகதி நாடு முழுவதும் 2,787 பரீட்சை நிலையங்களில் நடைபெற்றன.

