Month: February 2024

இலங்கையினால் விசேட பொருளாதார வலயத்திற்குள் நுழைவதற்கு அனுமதி மறுக்கப்பட்ட சீனாவின் ஆராய்ச்சிக்கப்பல் தற்போது அந்த பகுதிக்குள் காணப்படுகின்றதாக தகவல்கள் வெளியாகின்றன. சீனாவின் இயற்கை வள அமைச்சிற்கு சொந்தமான…

ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் 5 ஆவது கூட்டத்தொடர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்றையதினம் (07) காலை 10.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இந்த நிலையில் இன்றையதினம்(2024.02.07) அரசாங்கத்தின் கொள்கைப்…

குறைந்த வருமானம் பெறும் 50 ஆயிரம் குடும்பங்களுக்கு வாடகை அடிப்படையில் வழங்கப்பட்டுள்ள, மாடி வீடுகளின் உரித்துரிமையை அவர்களுக்கே வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இந்த வருடத்திற்கான வரவு…

தென் கொரியாவில் நாசு நகரில் உள்ள இலங்கையர்கள் பணியாற்றும் தொழிற்சாலையில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது. நாசு நகரில் உள்ள தொழிற்சாலையில் அந்நாட்டு நேரத்தில் காலை 11.00…

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தில் இருந்து எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு பணம் செலுத்துவதற்கான கால அவகாசம் நேற்று காலை 10 மணியுடன் நிறைவடைந்துள்ளது. இதனால் இன்று (2024.02.07) எரிபொருள்…

அமெரிக்காவில் ஐந்து ஆண்டுகள் கோமாவில் இருந்த சிறுமியொருவர், தாயின் நகைச்சுவையை கேட்டு சிரித்த சம்பவம் பதிவாகியுள்ளது. அமெரிக்கா – மிச்சிகன் பகுதியைச் சேர்ந்த 11 வயதான சிறுமியொருவர்…

ஜெர்மனியில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளம் தாய் ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த துயர சம்பவம் இன்று இடம்பெற்றதாக கூறப்படுகின்றது. சம்பவத்தில் யாழ்ப்பாண சுழிபுரம் பகுதியைச்…

முல்லைத்தீவில் உள்ள பகுதியொன்றில் நாயுடன் காட்டிற்குள் சென்ற குடும்பஸ்தர் ஒருவர் வெடியில் சிக்கிக்கொண்டு உயிருக்கு போராடிக்கொண்டிருந்துள்ளார். இதன்போது, அவரது டைகர் எனப்படும் வளர்பு நாய் உறவினர்களிடம் வந்து…

இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இந்த வாரம் ஆஸ்திரேலியாவுக்கான விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 9வது நாடாளுமன்றத்தின் 5வது அமர்வு நாளை ஜனாதிபதி ரணிலின் தலைமையில்…

இலங்கை முழுவதும் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும், நுவரெலியாயில் சில இடங்களில் அதிகாலை வேளையில் துகள் உறைபனி உருவாகக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.…