Day: February 23, 2024

வெப்பமான காலநிலை காரணமாக நாட்டின் பல மாவட்டங்களில் இன்று (23) உடல் வெப்பநிலை அதிகளவு உணரப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி, வடமேற்கு மாகாணம்…

யாழில் பொச்சு மட்டைகளை ஏற்றி வந்த பட்டா வாகனம் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி மதிலை உடைத்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த சம்பவம் யாழ்.சாவகச்சேரி நுணாவில்…

யாழ்ப்பாணத்தில் துவிச்சக்கர வண்டிகளை திருடும் வயோதிபர் தொடர்பில் பொது மக்களிடம் பொலிஸார் உதவிகோரியுள்ளனர். யாழ்ப்பாணம் – நெல்லியடி, தெல்லிப்பழை என பல இடங்களில் முதியவர் ஒருவர் துவிச்சக்கர…

யாழ்ப்பாணம் – அச்செழு பகுதியில் நேற்றையதினம் வீடொன்றில் நுழைந்த வன்முறை கும்பல் வீட்டை சேதப்படுத்தி இருவர் மீது வாள்வெட்டு தாக்குதலையும் நடத்தியதில் இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த…

யாழ்ப்பாணம் தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பெற்ற திஸ்ஸ விகாரைக்கு எதிரான போராட்டம் நேற்றையதினம் (22) ஆரம்பமாகியுள்ளது. இந்த போராட்டமானது இன்று வெள்ளிக்கிழமை (23) மாலை 6:30 மணிவரை தொடரும்…

மாதங்களில் மகத்தான மாதம் என்று அழைக்கப்படுவது மாசி மாதம் ஆகும் .​மாசி மாதம் கடவுள் வழிபாட்டிற்கான சிறந்த மாதமாக திகழ்கிறது. இதன் காரணமாக தான் மாதங்களில் மகத்தான…

யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் பேருந்தின் மிதி பலகையில் இருந்து இறங்க முற்பட்ட ஒருவர் தவறி விழுந்து உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்று (23) காலை நல்லூர்…

யாழ்ப்பாண பகுதியில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த பல்கலைக்கழக மாணவன், வீடொன்றில் புகுந்து வன்முறையில் ஈடுபட்டு வாகனத்துக்கு தீவைத்து விட்டு திரும்பிய போதே விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.…

சுற்றுலாத் துறையை ஊக்குவிப்பதற்கு தேவையான வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு தேவையான பிரேரணை அமைச்சரவையில் சமர்பிக்கப்பட்டுள்ளது. சுற்றுலாத் துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். அதற்கமைய,…

ஜோதிட சாஸ்திரத்தின்படி, கிரகங்கள் மற்ற கிரகங்களுடன் இணைந்து சுப மற்றும் அசுப யோகங்களை உருவாக்குகின்றன. இந்த கிரகங்களுடைய சந்திப்பின் தாக்கம் மனித வாழ்விலும், தேசத்திலும், உலகம் முழுவதும்…