Day: February 13, 2024

உயர்வடைந்திருந்த மரக்கறிகளின் விலைகள் தற்போது பாரியளவில் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அந்தவகையில், மரக்கறி வகைகளின் விலை 65%  முதல் 70%  வரை குறைந்துள்ளதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர். யாழ்ப்பாணம் –…

பாணந்துறை கடலில் மூழ்கிக் கொண்டிருந்த 4 பாடசாலை மாணவர்கள் மற்றும் ஒரு இளைஞரை பொலிஸ் உயிர்காப்பு பிரிவு அதிகாரிகள் பாதுகாப்பாக உயிருடன் மீட்டுள்ளனர். குறித்த பாடசாலை மாணவர்கள்…

தென் கொரியாவில் பல ஆண்டுகளாக பணிபுரிந்து வந்த குடும்பஸ்தர் இலங்கைக்கு வந்த நிலையில் மீண்டும் அங்கு செல்ல தயாராக இருந்த நிலையில் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை…

இலங்கையில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில்  ரணில் விக்கிரமசிங்க அமோகமான வெற்றியை பெருவார் என நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். கம்பஹாவில் நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சி…

முல்லைத்தீவில் உள்ள பகுதியொன்றில் பாடசாலை மாணவி ஒருவர் தவறான முடிவினை எடுத்து உயிரிழந்துள்ளதாக சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் நேற்றையதினம் (12-02-2024) புதுக்குடியிருப்பு பகுதியில்…

நாடளாவிய ரீதியில் கடந்த 24 மணித்தியாலங்களில் முன்னெடுக்கப்பட்ட பொலிஸாரின் ‘யுக்திய’ நடவடிக்கையில் 680 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அதேவேளை, போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 554 சந்தேகநபர்கள்…

பமுனுகம, உஸ்வெடகெய்யாவ தல்தியவத்த கடற்கரையில் நீராடச் சென்ற பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் பதுளை பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதுடைய பொலிஸ் கான்ஸ்டபிள்…

மொனராகலை பகுதியில் தென்னை மரத்தில் ஏறி தேங்காய் பறித்துக்கொண்டிருந்த குடும்பஸ்தர் மரத்தில் இருந்து தவறி கீழே வீழ்ந்து உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, தனது…

சனி பகவான் கும்ப ராசியில் சஞ்சரித்து வரக்கூடிய நிலையில், சூரியனும் கும்ப ராசிக்கு இன்று (13.02.2024)  பெயர்ச்சி ஆக உள்ளார். சூரியனின் வலிமையால் சனி அஸ்தமனம் ஆக…

நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் பயணித்த கார் இன்று அதிகாலை விபத்துக்குள்ளானது. இன்று (13.2.2024) அதிகாலை ஒரு மணியளவில் புத்தளம் – அனுராதபுரம் வீதியின் 15…