Day: January 19, 2024

அம்பாறை – அக்கரைப்பற்றுப் பிரதேசத்தை பூர்வீகமாகக் கொண்ட பாத்திமா பேகம் ஜலீல் அமெரிக்காவில் Westfield middle school 8 ஆம் தரத்தில் கல்வி கற்கிறார். இம்மாணவி கல்வியிலும்…

நன்னடத்தை பாடசாலையில் உயிரிழந்த சிறுவனின் மரணம் தொடர்பில் கைதான அப்பாடசாலையின் மேற்பார்வையாளரான பெண்ணை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறும் அது தொடர்பான வழக்கு எதிர்வரும் ஜனவரி மாதம்…

நவகிரகங்களில் செல்வத்தை அளிப்பவராக கருதப்படுபவர் சுக்கிரன். இந்த சுக்கிரன் துலாம் மற்றும் ரிஷப ராசிகளின் அதிபதியாவார். இந்த சுக்கிரன் நேற்றைய தினம் (18.01.2024) ஆம் திகதி விருச்சிக…

இலங்கை வளிமண்டலவியல் திணைக்களத்தினால்  இன்றைய தினத்துக்கான (19.01.2024)  வானிலை எதிர்வுகூறல் வெளியிடப்பட்டுள்ளது. வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.…

திருகோணமலை மாவட்டத்தின் தம்பலகாமம் பிரதேச செயலகப்பகுதிக்குட்பட்ட பாலம்போட்டாறு கிராம சேவகர் பிரிவில் வெள்ள அனர்த்தத்தை கட்டுப்படுத்த முற்காப்பு நடவடிக்கை நேற்று (18.01.2024) மேற்கொள்ளப்பட்டது. தம்பலகாமம் பிரதேச செயலாளர்…

தமிழ் மக்களிற்கான விடிவினை தந்துவிடப்போவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரச்சாரங்களை முடுக்கிவிட்டுள்ள நிலையில் மறுபுறம் காணிபிடிப்புக்கள் பௌத்தமயமாக்கல் என்பவை தளர்வின்றி தொடர்கின்றது. இந்நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தின் அளம்பில்…

புத்தளம் – மதுரங்குளி பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் பாடசாலை மாணவன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த விபத்து சம்பவம் மதுரங்குளி – எள்ளுச்சேனை பகுதியில் நேற்று…

நாட்டில் 2023 ஆம் ஆண்டில் மட்டுமே சுமார் 1 இலட்சத்துக்கும் அதிகமான சிறுவர் ஆபாச காணொளிகள் பல்வேறு நபர்களால் இணையத்தளங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் வெளியிடப்பட்டுள்ளதாக பதில் பொலிஸ்…

கிளிநொச்சியில் ரயில் விபத்தில் சிக்கி இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இந்த விபத்து சம்பவம் நேற்றைய தினம் (18-01-2024) பிற்பகல் 4.30 மணியளவில்…