இன்றைய செய்தி மனைவியின் கடவுச்சீட்டை வைத்து யாழ் யுவதியை வெளிநாடு அழைத்துச் செல்ல முயன்ற தமிழர்!November 1, 20230 யாழ்ப்பாணத்தை சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார். மனைவியின் கடவுச்சீட்டைப் பயன்படுத்தி யாழில் உள்ள மற்றொரு பெண்ணை இத்தாலிக்கு அழைத்துச் செல்ல…