Day: November 3, 2023

இலங்கை அணியை தோல்வியடையச் செய்த இந்திய அணிக்கு அந்நாட்டு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். உலகக் கிண்ணப் போட்டித் தொடரின் நேற்றைய போட்டியில் இந்திய அணி,…

இலங்கையின் பெறுமதி சேர் வரி (VAT) அதிகரிக்கப்படுவதனை அனுமதிக்க முடியாது என சபாநாயகர் மகிந்த யாபா அபேவர்தன தெரிவித்துள்ளார். எரிபொருட்களின் விலைகள் சிறியளவில் அதிகரிப்பதனை மக்களினால் தாங்கிக்…

நாடளாவிய ரீதியில் நிலவும் மழையுடனான காலநிலைக் காரணமாக பிரதான வீதி ஒன்றின் ஒரு பகுதி திடீரென தாழிறங்கியுள்ளது. கினிகத்ஹேன பிரதேசத்தில் ஹட்டன் – கொழும்பு ஏ-07 பிரதான…

மாத்தறை இலங்கை வங்கியின் வாகன தரிப்பிடத்துக்கு அருகில் வியாழக்கிழமை (02) மாலை வீழ்ந்து கிடந்த 50 இலட்சம் ரூபா பணத்தை மாத்தறை நகரிலுள்ள கூரியர் சேவை நிறுவனம்…

மாகாண சபைகளின் கீழ் உள்ள உள்ளூராட்சி நிறுவனங்களில் பணிபுரியும் நிரந்தரமற்ற ஊழியர்கள் 8,400 பேர் அமைச்சரவை அங்கீகாரம் கிடைக்கும் வரை, நிரந்தர அரசாங்க சேவைக்கு மாறுவார்கள் என…

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் , பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவிற்குமேலும் சேவை நீடிப்பு வழங்கப்பட்டுள்ளது. பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன இந்த சேவை நீடிப்பு பெறுவது இது…

குருநாகல் மாவட்டம் – மாவத்தகம பொலிஸ் பிரிவிற்குற்பட்ட 09 ஆம் கம்பம் கெம்பிலியத்த புராதன விகாரைக்கு முன்பாக இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் 16 வயது மாணவி…

இலங்கையில்  நாளாந்தம்  தங்கத்தின் விலை  ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது. இதற்கமைய இலங்கையின் இன்றைய (03) தங்க நிலவரம் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன இன்றைய தங்க நிலவரத்தின்படி,…

நுவரெலியா – இராகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹரஸ்பெத்த பகுதியில் சுமார் 1000 அடி உயரம் கொண்ட தர்பனா எல மலை அடிவார பகுதியில் உடல் பாகங்கள் உடைந்து…

தேசிய நீர் வழங்கல் மற்றும் அதிகார சபை கொழும்பின் பல பகுதிகளில் நாளைய தினம் (04.11.2023) 10 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாகத் தெரிவித்துள்ளது. அதற்கமைய, கொழும்பு…