Month: September 2023

யாழில், சமூர்த்தி உத்தியோகஸ்தர் எனக் கூறி திருட்டில் ஈடுபட்டுவந்த நபர் ஒருவரை பொலிஸார் நேற்றைய தினம் கைதுசெய்துள்ளனர். குறித்த நபர் யாழ்ப்பாணம் சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட…

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த மாணவனுக்கு, உயிரியல் பிரிவில் 2ஏ , பி பெறுபேறுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. யாழ்ப்பாணம் துன்னாலை மத்தியை சேர்ந்த சங்கர் சஞ்சீவி எனும் மாணவன்…

யாழ். புத்தூரைப் பிறப்பிடமாகவும், நீர்வேலி, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட இராமையா செல்லத்துரை அவர்கள் 05-09-2023 செவ்வாய்க்கிழமை அன்று வாய்க்காற்தரவைப் பிள்ளையார் திருவடிகளைச் சேர்ந்தார்.…

யாழ். சுண்டிக்குளி கோவில் வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், கொழும்பு பொரளையை வதிவிடமாகவும், புரூணை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட மேரி பிலோமினா சின்னையா அவர்கள் 03-09-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று…

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal, Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கிருஸ்ணாதேவி தேவராஜா அவர்கள் 13-08-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று இந்தியா கோயம்புத்தூரில் இறைவனடி சேர்ந்தார். அன்னார்,…

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கூறியது போல் இலங்கையில் ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பான சேனல் 4 காணொளி நீக்கப்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. சேனல் 4 இணையதளத்தில் இருந்து…

துபாயில் வேலை செய்யும் இலங்கையர் ஒருவர் “Abu Dhabi Big Ticket” என்ற லொட்டரி சீட்டினை வென்றுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதன் மதிப்பு 20 மில்லியன்…

பிரித்தானியாவில் அருவியில் குளித்துக்கொண்டிருந்த போது நீரில் சிக்கி உயிருக்கு போராடிய இரண்டு குழந்தைகளை மீட்கும் முயற்சியில் ஈழத் தமிழ் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் வேல்ஸில்…

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை, வதிரி பகுதியில் மாதாவின் உருவச் சிலையிலிருந்து இரத்தம் வடியும் அற்புதத்தை பலரும் பார்வையிட்டு வருகின்றனர். அல்வாய் தெற்கு அல்வாய் எனும் இடத்தில் வசிக்கும்…

திருகோணமலையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி செல்லும் இரவு தபால் ரயிலில் இருந்து தந்தை மகளை தள்ளிவிட்டு , தந்தையும் ரயிலிலிருந்து பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.…