Month: September 2023

யாழ். போதனா வைத்தியசாலையில், மருத்துவத் தவறினால் 8 வயதுச் சிறுமியொருவரின் இடது கை மணிக்கட்டுடன் அகற்றப்பட்ட சம்பவம் பெரும் சர்ர்சைகளை  ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமி தனது…

பிரபல இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனியின் மகளான மீரா தூக்கிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் இன்று அதிகாலை 03…

யாழ். சாவகச்சேரி மட்டுவிலைப் பிறப்பிடமாகவும், பெரியரசடியை வதிவிடமாகவும், பிரித்தானியா லண்டன் Sutton ஐ தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகம் பாலசுந்தரம் அவர்கள் 02-09-2023 சனிக்கிழமை அன்று சிவபதம்…

மலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். நாவலர் வீதி, நல்லூர் சங்கியன் வீதி திருவேரகம், பிரான்ஸ் Drancy, Paris ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட நவரத்தினம் சின்னத்துரை அவர்கள் 09-09-2023…

வவுனியா கரம்பைமடு செட்டிகுளத்தைப் பிறப்பிடமாகவும், வீமன்கல்லு, பன்றிக்கெய்த குளம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், பண்டாரிகுளத்தை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட செல்லையா பார்வதி அவர்கள் 18-09- 2023 திங்கட்கிழமை…

9 வயது சிறுமியைக் கொடூரமாகக் தாக்கிய சந்தேகத்தின் பேரில் சிறுமியின் தாயின் சட்டரீதியற்ற கணவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மீஹகதென்னை பகுதியைச்…

எதிர்வரும் 2024ஆம் ஆண்டு மின்சார சபை ஊழியர்களுக்கு பயன்படுத்தப்படாத விடுமுறைக்கான போனஸ் மற்றும் கொடுப்பனவுகள் வழங்கப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர்…

கொத்தடுவை IHD நீர் வழங்கல் சபைக்கு அருகாமையில் பாடசாலைக்கு சென்று கொண்டிருந்த தந்தையும் மகளும் நீர் தேங்கியிருந்த குழியொன்றில் விழுந்து விபத்துக்குள்ளாகிய சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக…

அளுத்கமவில் பிரபல உணவகம் ஒன்றில் கொள்வனவு செய்யப்பட்ட ரோல்ஸில் பிளாஸ்டிக் அல்லது இறப்பருக்கு நிகரான முட்டை இருந்ததாக வாடிக்கையாளர் ஒருவர் முறைப்பாடு செய்துள்ளார். இது தொடர்பில் அளுத்கம,…

மாத்தறை மஹிந்த ராஜபக்க்ஷ கல்லூரியின் பழைய அறை ஒன்றின் கூரையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த துப்பாக்கி, தோட்டாக்கள் மற்றும் வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த ஆபத்தான ஆயுதங்கள் துப்புரவு பணிகளின்போது…