Day: September 27, 2023

இலங்கையின் சரக்கு ஏற்றுமதி இவ்வாண்டு (2023) ஜூலை மாதத்துடன் ஒப்பிடுகையில் 96.98% அதிகரித்து 1,091.6 மில்லியன் அமெரிக்க டொலர்களாக 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அதிகரித்துள்ளதாக…

கொள்ளுபிட்டி தொடருந்து நிலையத்துக்கு அருகில் தொடருந்து ஒன்று தடம்புரண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து கரையோர தொடருந்து சேவை தாமதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மஹவ பகுதியில் இருந்து மொரட்டுவை நோக்கி…

மன்னாரில் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் ஆண் ஒருவர் மீட்கப்பட்ட நிலையில் மேலதிக சிகிற்சைகளுக்காக யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கபப்ட்டுள்ளார்.  சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், மன்னார், உயிலங்குளம்…

பயணித்துக்கொண்டிருந்த பேருந்தில் இருந்து 20 பவுண் நகைகளை திருடியதாக இரண்டு பெண்கள் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் நேற்றைய தினம் (26-09-2023) தெரிவித்தனர்.…

புத்தளத்தில் 8 வருடங்களுக்கு முன்னர் தனது மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்த கணவனுக்கு தற்போது மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. குறித்த சந்தேகநபரை குற்றவாளி…

பூமியில் உள்ள உயிர்கள் இன்னும் 250 மில்லியன் ஆண்டுகளில் அழிந்துவிடும் என பிரித்தானியாவில் உள்ள பிரிஸ்டல் பல்கலைக்கழகம் நடாத்திய ஆய்வு ஒன்றில் மூலம் தெரியவந்துள்ளது. பிரிஸ்டல் பல்கலைக்கழகம்…

திருகோணமலையில் லோகவர்த்தினி என்ற இளம் பெண் ஒருவரின் செயற்பாடு குறித்து பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர். பணமின்றி பசி என்று வருபவர்களுக்கு இலவசமாக உணவு வழங்கும் மகத்தான பணியை…

கற்பிட்டி விமானப் படை பயிற்சி முகாமில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தில் விமானப் படை உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் மற்றுமொருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.…

ஜோதிட சாஸ்திரத்தின் படி கிரகங்கள் அவ்வப்போது ராசியை மாற்றும். அப்படி மாற்றும் போது அது அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் நவகிரகங்களின் இளவரசனாக…

அரச மற்றும் அரை அரச தொழிற்சங்கங்கள் தொழில்முறை நடவடிக்கையில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆறு கோரிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு கொழும்பில் கூடிய அரச மற்றும் அரை அரச…