Day: September 18, 2023

கொழும்பு துறைமுகத்தில் பழுதடைந்த முட்டைகள் கையிருப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தேசிய வாடிக்கையாளர் முன்னணியின் தலைவர் அசேல சம்பத் தெரிவத்துள்ளார். கொழும்பில் நேற்று (17) இடம்பெற்ற ஊடகவியலாளர்…

ஆவணி மாதம் வரும் ‘வளர்பிறை சதுர்த்தி’ திதியை ‘விநாயகர் சதுர்த்தி’ என்று அழைக்கின்றோம். ஆவணிச் சதுர்த்தி நாளான இன்று (18.09.2023) நாம் விரதமிருந்து முறையாக விநாயகரை வழிபட்டு…

ஆட்பதிவு திணைக்களத்தினால் அச்சிடப்பட்ட 2022 ஆம் ஆண்டிற்கான  தேசிய அடையாள அட்டைகளில் 04 வீதமானவை பழுதடைந்துள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகத்தினால் மேற்கொள்ளப்பட்ட கணக்காய்வு அறிக்கை தெரிவிக்கின்றது. 2022…

தமிழ் மக்களுக்காய் தன்னுயிரை தியாகம் செய்த தியாக தீபம் திலீபனின் ஊர்தி மீதும் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் மீதும்  தாக்குதல் நடத்திய காட்டுமிராண்டித்தனமான காடையர்களுக்கு கடும்…

தற்போது காணப்படும் பாடசாலை நேர அட்டவணையை இதுவரையிலும் வழமைக்கு கொண்டு வர முடியவில்லை என இலங்கை அரச ஆசியரியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. கண்டியில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர்…

இலங்கையில் உள்ள மகப்பேறு மற்றும் சிறுவர் சிகிச்சை நிலையங்களில் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குடும்ப நல சுகாதார பணியகத்தினால் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…

தமிழகத்தின் 13 மாவட்டங்களிலுள்ள 19 இலங்கைத் தமிழா் முகாம்களில் மொத்தம் 79.70 கோடி ரூபா செலவில் புதிய வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 1,591 புதிய வீடுகளை…

ஜாஎல பகுதியில் வாகனங்களை கொள்ளையிட்டு வந்த தாய் மற்றும் மகன் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு இவர்கள் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…

முழுமுதலோன் விநாயகர் பெருமானின் சதுர்த்தி இன்று நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. சுண்டல், கொழுக்கட்டை, மலர்கள் உள்ளிட்டவற்றை படையலிட்டு வழிபடும் மக்கள் இனி நடக்கப்போகும் நாட்கள் நல்லதாக…

வட்டுக்கோட்டையில் 5 பிள்ளைகளின் தந்தை ஒருவர் திடீரென உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வட்டுக்கோட்டை, மூளாய் பகுதியை சேர்ந்த செ.மகேந்திரம் (வயது 44) என்ற…