பொதுமக்களின் உணவுத் தேவையினைப் பூர்த்தி செய்வதற்குத் தேவையான உணவுப் பொருட்களை விருப்பமில்லாமல் இறக்குமதி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்ணாண்டோ தெரிவித்துள்ளார். வர்த்தக…
Month: August 2023
யாழ். சங்கானையைப் பிறப்பிடமாகவும், கொக்குவில் மேற்கை வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகம் தவராசா அவர்கள் 20-08-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் பொன்னம்மா தம்பதிகளின் அன்பு…
யாழ். கரம்பொன் தெற்கு ஊர்காவற்றுறையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட பாலசிங்கம் ஜதீஸ்குமார் அவர்கள் 21- 08-2023 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார்,…
யாழ். தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும், மல்லாகம், பிரித்தானியா லண்டன் Harrow ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட குமாரசாமி பாலசுப்பிரமணியம் அவர்கள் 19-08-2023 சனிக்கிழமை அன்று காலமானார். அன்னார், குமாரசாமி…
வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ் நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவம் நேற்றைய தினம் ஒகஸ்ட் 21 ஆம் திகதி காலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது. இவ்வாறான நிலையில், யாழ்.பல்கலைக்கழக…
நிதியியல் வாடிக்கையாளர் பாதுகாப்பு தொடர்பில் நிதியியல் சேவை வழங்குநர்களால் பின்பற்றப்பட வேண்டிய புதிய ஒழுங்கு விதிகள் வெளியிடப்பட்டுள்ளன. இதனை இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ளது. எதிர்வரும் 12…
ஹப்புத்தளையில் நேற்றிரவு நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் நபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் தெற்கில் இடம்பெற்ற பாரிய கொலைச் சம்வத்தின் பிரதான…
நாளாந்த மின்சார உற்பத்திக்கான செலவு 600 மில்லியன் ரூபாவால் அதிகரித்துள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. நாளாந்த அனல் மின் உற்பத்தி 30 வீதத்தில் இருந்து 64…
புகையிரத கட்டுப்பாட்டாளர்கள் நேற்று (22) இரவு திடீர் பணிப்புறக்கணிப்பு காரணமாக பயணிகள் கடும் சிரமத்திற்குள்ளாகியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புகையிரத உப கட்டுப்பாட்டாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தை அடிப்படையாக…
வவுனியாவில் போதைப் பொருள் பாவனையை கட்டுப்படுத்த கோரியும், இறந்தவருக்கு நீதி கோரியும் சடலத்துடன் ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ் ஆர்ப்பாட்டம் நேற்று (22.08) முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…
