இன்றைய செய்தி பிறப்பு, இறப்பு மற்றும் திருமண சான்றிதழ்கள் தொடர்பில் வெளியான தகவல்August 21, 20230 பதிவாளர் நாயகம் திணைக்களத்தினால் வழங்கப்படும் பிறப்பு, இறப்பு மற்றும் திருமண சான்றிதழ்களின் சான்றளிக்கப்பட்ட பிரதிகள் 06 மாதங்களுக்குப் பின்னரும் செல்லுபடியாகும் என திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி ஆவணங்கள்…