இன்றைய செய்தி குருந்தூர் மலை விவகாரம் தொடர்பில் பௌத்த பிக்குவுக்கு எதிராக நடவடிக்கையெடுக்குமாறு பொலிஸில் முறைப்பாடுAugust 19, 20230 தமிழர் தரப்பினரால் குருந்தூர் மலையில் ஏற்பாடு செய்யப்பட்ட பொங்கல் நிகழ்வுக்கு இடையூறு விளைவித்த பௌத்த பிக்குவுக்கு எதிராக நடவடிக்கையெடுக்குமாறு பொலிஸில் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா…