சிரேஸ்ட அமைச்சர்களை கண்காணிக்கும் பொறுப்பு அமைச்சர் நாமல் ராஜபக்சவிற்கு வழங்கப்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் விமல்வீரவன்ச தெரிவித்துள்ளார். சிங்கள ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் மேற்கண்டவாறு கூறினார்.…
Day: March 16, 2022
இலங்கை தற்போதே திவாலாகிவிட்டதாகவும், இரண்டு வாரங்களுக்கு கூட இறக்குமதி செய்யக்கூடிய அளவுக்கு இலங்கையில் டொலர்கள் இல்லை எனவும் குறிப்பாக கூறினால் டொலர்களே இல்லை என்றும் நாடாளுமன்ற உறுப்பினர்…
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இன்று இரவு 08.30 மணிக்கு நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றவுள்ள நிலையில், நாடளாவிய ரீதியில் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் நேரங்களில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதன்படி,…
காதல் விவகாரத்தால் பாடசாலை மாணவனொருவன், இரண்டு மாணவர்கள் மீது கத்தியால் குத்திய சம்பவம் மாத்தளையில் இடம்பெற்றுள்ளது. மாத்தளை சிறுவர் பூங்காவுக்கு அருலில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ள நிலையில் தாகுதலை…
உலக சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்துள்ள போதிலும், டொலருக்கு நிகரான இலங்கையின் ரூபாவின் வீழ்ச்சி காரணமாக தங்கத்தின் விலை அதிகரித்துள்ளதென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதனை அகில இலங்கை நகை…
எந்த சூழ்நிலையிலும் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச அமைச்சரவையிலிருந்து நீக்கப்படமாட்டார் என பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஐலண்ட் நாளிதழிற்கு தெரிவித்துள்ளார். சமீபத்தில் பதவி நீக்கம் செய்யப்பட்ட அமைச்சர்கள்…
மது போதையில் பொதுப் போக்குவரத்துக்கு இடையூறாக செயற்பட்ட பெண் ஒருவர் வவுனியா பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். வவுனியா, தமிழ் மத்திய மகா வித்தியாலயம் முன்பாகவுள்ள வீதியில் பொதுப்…
யாழ்ப்பாணம் சுழிபுரம் பிரசித்தி பெற்ற பறாளாய் விநாயகர் ஆலய வளாகத்தில் உள்ள அரச மரத்தடியில் பௌத்த பிக்குகள், பூஜை வழிபாடு மற்றும் பிரித் ஓதுவதற்கு முனைப்புக் காட்டி…
ஹம்பாந்தோட்டை அங்குணுகொலபலஸ்ஸ பிரதேச செயலாளர் பிரிவில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படும் 4 ஆயிரத்திற்கும் அதிகமான எரிவாயு சிலிண்டர்களை பொலிஸார் மீட்டுள்ளனர். கைப்பற்றப்பட்ட எரிவாயு சிலிண்டர்கள் நுகர்வோர் அதிகார…
மேஷம்: மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் புத்தம் புதிய நாளாக உணர்வீர்கள். மனதில் இருக்கும் கவலைகள் தீர்ந்து புது உற்சாகம் ஏற்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில்…
