Day: February 7, 2022

வெலிக்கடை சிறைச்சாலையின் கைதிகள் இருவர் மற்றும் விடுதலைப் புலிகள் அமைப்பின் விசேட சந்தேகநபர் ஒருவரும் உயர்தரப் பரீட்சைக்கு தோற்றுவதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதற்கமைய, இவ்வாறு பரீட்சை…

பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு அழைப்பு விடுத்தமை தொடர்பில் பாரம்பரிய முஸ்லிம்களுக்கும் வஹாபி முஸ்லிம்களுக்கும் இடையில் மோதல் ஒன்று ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.…

யாழ்ப்பாணம்- கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வரணி, இடைக்குறிச்சிப் பகுதியில் துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று (6) இரவு 10.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.…

இந்திய இழுவை படகுகள் யாழ்.காரைநகரில் ஏலம் விடப்படவுள்ளது. இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டில் கைப்பற்றப்பட்டு அரசுடமையாக்கப்பட்ட படகுகளே இவ்வாறு ஏலம் விடப்படவுள்ளது. குறித்த நடவடிக்கை…

ஐ.நாடு மனித உரிமைகள் பேரவையின் 47 உறுப்பு நாடுகளுக்கும் கடிதம் அனுப்பியுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் அதில் 13 ஆவது திருத்தச்சட்டத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு…

பனாமுற பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மூலஎடியாவல பிரதேசத்தில் தனது சகோதரனை கை கோடரி மற்றும் கத்தியால் குத்தி நபர் ஒருவர் படுகொலை செய்துள்ளார். இக்கொலை சம்பவம் நேற்றிரவு (06)…

வவுனியா மாவட்ட வைத்தியசாலையின் தாதியர்கள் சம்பளப் பிரச்சினை உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து பணிப்புறக்கணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். தாதியர்கள் சம்பள முரண்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து…

இலங்கையில் எதிர்வரும் நாட்களில் யோகட் ஒன்றின் விலை 55-60 ரூபா வரை அதிகரிக்க நேரிடும் என இலங்கை பால் சங்கத்தின் உப தலைவர் மஞ்சுள நிஷாந்த தெரிவித்துள்ளார்.…

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கான தீர்வொன்றை தீர்மானித்து அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கத் தயார் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அகில இலங்கைக்…

மேஷம்: மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எந்த ஒரு காரியத்தையும் செய்யும் முன்பும் யோசித்து செய்வது நல்லது. கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும்.…