வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் இந்தியாவிற்கு விஜயம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எதிர்வரும் 6ஆம் திகதி அவர் இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. வெளிவிவகார அமைச்சராக ஜி.எல்.பீரிஸ்…
Day: February 4, 2022
இலங்கையின் 74ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு சிறையில் உள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்குவது தொடர்பில் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ…
தேசிய சுதந்திர தின நிகழ்வுகளில் பங்கேற்கப் போவதில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். நாட்டின் 74ம் தேசிய சுதந்திர தின நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றது.…
சர்வதேச உண்மை மற்றும் நீதித் திட்டத்தின் “2020-2021 ஆம் ஆண்டுக்கான இலங்கை பாதுகாப்புப் படைகளால் சித்திரவதை மற்றும் பாலியல் வன்முறை” என்ற அறிக்கை தொடர்பில், மிகவும் தீவிர…
இலங்கைக்கு வர விரும்பும் வெளிநாட்டுப் பயணிகள் அந்த நாடுகளில் இருந்து இலத்திரனியல் அட்டை கொடுப்பனவுகள் செயலிழந்துள்ளதால் இலங்கை வந்தவுடன் விமான நிலையத்தில் அந்த கட்டணத்தை செலுத்தி விசாவைப்…
மட்டக்களப்பில் உள்ள முருகன் கோவிலுக்கு அருகாமையில் இன்றுகாலை சடலம் ஒன்று மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மட்டக்களப்பு – கொக்குவில் பொலிஸ் பிரிவிலுள்ள திராய்மடு முருகன்…
வவுனியாவில் திடீரென பழக்கடை ஒன்று தீப்பற்றி எரிந்து நாசமாகியுள்ளது. இச்சம்பவம் நேற்று இரவு 9.30 மணியளவில் நடந்தது என தகவல்கள் வெளியாகியுள்ளது. வவுனியா, குருமன்காடு சாந்தி கிளினிக்…
இலங்கையின் சுதந்திரதினத்தை கரி நாளாக அனுஸ்டித்து யாழ் பல்கலைக்கழக பிரதான நுழைவாயிலில் கறுப்பு வர்ண துணி கட்டி, இன்றைய சுதந்திர தினத்தை கரி நாளாக மாணவர்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.…
புகையிரதத்தில் செல்பியெடுக்க முயன்ற யுவதியொருவர் கீழே விழுந்த நிலையில், அவரை காப்பாற்ற குதித்த காதலனும் காயமடைந்தார். இந்த சம்பவம் நேற்றையதினம் ஒஹியா, இதல்கஸ்கின்ன புகையிரத நிலையங்களிற்கிடையில் இடம்பெற்றுள்ளது.…
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் சத்யராஜ். இவரின் மகள் திவ்யா அரசியலில் களமிறங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், சத்யராஜ் நடிகராக மட்டுமில்லாமல் சமூக…
