ஜெர்மனியில் நடைபெற்ற
19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான தேசிய ரீதியிலான போட்டியில்
சஞ்ஜீவ் பத்மநாபன் வாசுதேவன்
அவர்கள் முதலாஇடத்தை பெற்று
சம்பியன் பட்டத்தை வென்றிருக்கின்றார்.
அத்துடன் 19வயதுக்கு உட்பட்டவர்களுக்கான பிரிவில்
ஜெர்மனியின் தேசிய தரவரிசைப் பட்டியலில்
முதலாம் இடத்தை
தொடர்ந்தும் தக்க வைத்துக் கொண்டிருக்கின்றார்.
இவரை உலகத் தமிழர் பூப்பந்தாட்டப்பேரவை குடும்பம்
உங்கள்அனைவருடனும் இணைந்து
வாழ்த்தி பாராட்டி நிற்கின்றது👏👏