நிதி உதவி வழங்கியவர்காள்: திரு திருமதி கதிர்காமு மார்க்கண்டு
106 குடும்பங்கள் பயன் பெற்றனர்.
ஸ்ரீவள்ளிபுரம் திருக்கோயில் அம்பாறை என்னும் கிராமத்தில் உள்ள அனைவருக்கும் மதியபோசனம் தேசிக்கன்றுகளும் வழங்கிவைக்கப்பட்டது.
இந்த உதவியினை டென்மார்க்கில் வசிக்கும் திரு திருமதி கதிர்காமு மார்க்கண்டு அவர்களும் அவர்கள் பிள்ளைகளும் இணைத்து உதவும் இதயங்கள் நிறுவனம் ஊடாக வழங்கியுள்ளார்கள். அவர்கள் வழங்கிய நிதியில் இருந்து மூன்றாம் கட்டமாக இந்த உதவி வழங்கி வைக்கப்பட்டது. உதவி என்றவுடன் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் உதவி வரும் திரு திருமதி கதிர்காமு மார்க்கண்டு அவர்களும் அவர்கள் பிள்ளைகளும் நலமோடு வாழ இறைவனைப் பிராத்திப்பதுடன் இந்த உதவியினை நேரடியாகச் சென்று வழங்கிய திரு நவின் மற்றும் நண்பர்களுக்கு நன்றி.