சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் இம்மாதம் 16 ஆம் திகதி முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
சுத்திகரிப்பு நிலையத்தில் முழு கொள்ளளவிலும் உற்பத்தியை ஆரம்பிக்க எதிர்பார்க்கப்படுவதாக இலங்கை பெற்றோலியம் கூட்டுத்தாபனம் மேலும் தெரிவித்துள்ளது