கண்டியில் தமது சகோதரனின் 10 வயதுடைய மகளை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சந்தேகநபருக்கு 50 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இச்சம்பவம் கடந்த 2018ஆம் ஆண்டு கண்டி – மஹாமுல்கம பகுதியில் இடம்பெற்றுள்ளது,
இச்சம்பவத்தின் போது, குறித்த சிறுமியை அவர் பல முறை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.