ஹபராதுவ லியனகொட பகுதியில் உள்ள விகாரை ஒன்றைச் சேர்ந்த 14 தேரர்களுக்கும் மேலும் மூவருக்கும் கொவிட் தொற்று உறுதியாகியுள்ளது.
ஹபராதுவ சுகாதார பொது சுகாதார வைத்திய அதிகாரிகள் சங்கம் இதனை தெரிவித்துள்ளது.
குறித்த விகாரையின் விஹாராதிபதி உள்ளிட்ட தேரர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையின் முடிவில் அவர்களுக்கு தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதியாகியுள்ளது.