நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திசாநாயக்க ராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண மற்றும் அமைச்சர் மஹிந்த அமரவீர ஆகியோரை ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பதவிநிலைகளில் இருந்து நீக்குவதற்கு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மத்தியகுழுகூட்டம் கட்சியின் தலைவர் மைத்ரிபால சிறிசேன தலைமையில் இன்று இடம்பெற்றது
இன்றைய கூட்டத்தில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது