வெளிநாடொன்றில் புலம்பெயர்ந்து வாழ்ந்து வரும் இலங்கை தமிழர்கள் தலைவரை, மாவீரர்கள் மற்றும் ஈழத்து போராட்டத்தை பத்தி தவறாக பேசிய பெண்ணை தாக்கிய காணொளி ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த காணொளியில் பெண்ணொருவர் ஈழ தமிழர்களையும், புலிகளின் தலைவரையும், போராட்டத்தில் கலந்துகொண்ட மாவிரர்கள் பற்றியும் தவறாக பேசியதாக தெரியவந்துள்ளது.
இதனையறிந்த அங்கிருந்த இலங்கை தமிழர்கள் பெண்ணிடம் சென்று ஈழத்தை பற்றி பேசக் பேசக்கூடாது என கூறி தாக்கியுள்ளனர். மேலும் கையில் இருந்த உணவை அவர் மீது ஏறிந்துள்ளனர்.
மேலும், குறித்த சிங்களப் பெண் ஈழத்தில் உள்ள தாய்களை எல்லாம் வேசி என கூறியுள்ளதாக என கூட்டத்தில் இருந்த ஒருவர் குறித்த காணொளியில் தெரிவித்துள்ளார்.