மொனராகலை – கதிர்காமம் பிரதேசத்தில் வீதியில் பயணித்துக்கொண்டிருந்த கார் ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவம் பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த தீ விபத்து இன்று (30) அதிகாலை இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காரானது முற்றாக தீயில் எரிந்து நாசமாகியுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.