பதுளை ஹாலி அல மெதகம கிராம சேவைப் பகுதியில் வீடொன்றின் மீது பாரிய பரிக்கட்டி விழுந்துள்ளதாக பதுளை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
நேற்றையதினம் (12) வீடொன்றின் கூரை மீது சுமார் 50 கிலோ எடையுள்ள பனிக்கட்டி ஒன்று விழுந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் வீட்டின் மேற்கூரையில் பனிப்பாறை இன்னும் உருகி வருவதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.