Share WhatsApp Facebook Twitter LinkedIn Pinterest Email இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் அதிகாரிகள் சபையை கலைத்துவிட்டு, அதற்காக மூவரடங்கிய இடைக்கால குழுவை நியமிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். Post Views: 90 விளையாட்டுத்துறை
எப்படி இருக்கு கேம் சேஞ்சர் விமர்சனம் – Game DANGER!! ஐய்யா ஷங்கரு… புலம்பும் ரசிகர்கள்..January 10, 2025