நோர்வேயில் வில் மற்றும் அம்பைப் பயன்படுத்தி நடந்த தாக்குதலில் 5 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
நோர்வேயின் காங்ஸ்பெர்க்கில் உள்ள ஒரு பொலிஸ் நிலையத்தின் மீதோ இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
இந்த தாக்குதலில் மேலும் இருவர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த கொலைவெறித் தாக்குதல் தொடர்பாக சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த தாக்குதல் தீவிரவாத தாக்குதலா என்பது குறித்தும் தீவிர விசாரணைகள் நடைபெற்று வருகிறன.