வானிலிருந்து விதைகளை தூவும் திட்டத்தின்படி நாட்டில் இலங்கைப்படையினர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பியம்பலாண்டுவ பிரேதேசத்தில் வத்தேகம கெபிலித்த வனப்பகுதியின் 75 ஏக்கர் நிலப்பரப்பில் சுமார் 80 ஆயிரம் மரங்களுக்கான விதைகள் தூவப்பட்டதாக விமானப்படையினர் தெரிவித்துள்ளனர்.
எதிர்வரும் 2030ம் ஆண்டுக்குள் இலங்கை தனது நாட்டின் காடுகள் அடங்கிய பரப்பளவை சுமார் 27 சதவீதம் முதல் 32 சதவீதம் அதிர்க்கரிக்கவே இந்த திட்டம் கொண்டு வரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.