வடமாகாண பிரதம செயலாளருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன.
பிரதம செயலாளர் சமன் பந்துல சேனா சுகாதார தரப்பினருடன் கலந்துரையாடல் ஒன்றில் கலந்து கொண்டிருந்த நிலையிலேயே தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
வடக்கு மாகாண சபையில் இடம்பெற்ற நிலையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.குறித்த கலந்துரையாடலில் வடமாகாண சுகாதார உயரதிகாரிகள்
பலர் பங்குபற்றியதாக அறியக் கிடைத்துள்ள நிலையில் அவர்களை தனிமைப்படுத்த படுவார்கள் என்ற கேள்வி எழுகின்றது.