லங்கா சதொச ஊடாக விற்பனை செய்யப்படும் 12 அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சதொசவின் தலைவர் பசந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
இந்த விலை திருத்தம் இன்று முதல் அமுலுக்கு வருவதாக அவர் தெரிவித்தார்.
அதற்கேற்ப விலை குறைக்கப்பட்ட பொருட்களின் பட்டியல் மேலே கொடுக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைப்பு
January 19, 2023 02:54 pm
Bookmark and Share
லங்கா சதொச ஊடாக விற்பனை செய்யப்படும் 12 அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சதொசவின் தலைவர் பசந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
இந்த விலை திருத்தம் இன்று முதல் அமுலுக்கு வருவதாக அவர் தெரிவித்தார்.
அதற்கேற்ப விலை குறைக்கப்பட்ட பொருட்களின் பட்டியல் மேலே கொடுக்கப்பட்டுள்ளது.