பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் மனைவி உட்பட கைதாகிய நால்வரும் தாக்கல் செய்த பிணை மனுவை கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை நிராகரித்துள்ளது.
மேலும் குறித்த நால்வரையும் ஆகஸ்ட் மாதம் 23 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
Previous Articleவீட்டில் தனியாக இருந்த மாணவி எடுத்த அதிர்ச்சி முடிவு!
Next Article வெடிபொருட்களை திருடிய விமான படை அதிகாரி!