ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலமையிலான புதிய அரசாங்கத்தில் இராஜாங்க அமைச்சர்கள் தற்போது ஜனாதிபதி முன்னிலையில் தற்போது பதவியேற்று வருகிறன்றனர்.
ஜனாதிபதி செயலகத்தில் இந்த நிகழ்வு தற்போது நடைபெறுகின்றது
ஜகத் புஷ்ப குமார – வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர்
ரஞ்சித் சியம்பலாபிட்டிய – நிதி இராஜாங்க அமைச்சர்
லசந்த அழகியவன்ன – போக்குவரத்து இராஜாங்க அமைச்சர்
திலும் அமுனுகம – முதலீடு மற்றும் ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர்
கனக ஹேரத் – தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர்
ஜானக வக்கும்புர – மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர்
மொஹான் பிரியதர்ஷன் டி சில்வா – விவசாய இராஜாங்க அமைச்சர்
தேனுக விதானகமகே – பொருளாதார அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு இராஜாங்க அமைச்சர்
ரோஹன திஸாநாயக்க – விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார இராஜாங்க அமைச்சர்
லொஹான் ரத்வத்த – பெருந்தோட்டக் கைத்தொழில் இராஜாங்க அமைச்சர்
சனத் நிஷாந்த – நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சர்
இந்திக்க அனுருத்த – மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர்
சிறிபால கம்லத் – நெடுஞ்சாலைகள் இராஜாங்க அமைச்சர்
சாந்த பண்டார – ஊடக இராஜாங்க அமைச்சர்
விஜித பேருகொட – பிரிவெனா கல்வி இராஜாங்க அமைச்சர்
அனுராத ஜயரத்ன – நீதி மற்றும் சிறைச்சாலைகள் இராஜாங்க அமைச்சர்
சிசிர ஜெயக்கொடி – சுதேச மருத்துவ இராஜாங்க அமைச்சர்
பியால் நிஷாந்த டி சில்வா – கடற்றொழில் இராஜாங்க அமைச்சர்
அரவிந்த குமார் – கல்வி இராஜாங்க அமைச்சர்
சிவநேசதுறை சந்திரகாந்தன் – கிராமிய அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர்