யாழ்.மாவட்டத்தில் 25 பேர் உட்பட வடக்கில் 40 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன. இதன்படி யாழ்.மாவட்ட சுகாதாரப்ரிவுகளில் 25 பேருக்கு தொற்று உறுதியானது.
அதன்படி யாழ்ப்பாணம் – 7 சாவகச்சேரி – 01 மானிப்பாய் – 2 மருதங்கேணி – 2 பருத்தித்துறை – 2 ஊர்காவற்துறை – 2 கரவெட்டி – 2 காரைநகர் – 2 யாழ்.வைத்தியசாலை – 4 பேருக்கும், முல்லைத்தீவில் – 7 செட்டிகுளம் – 01 ஆனைவிழுந்தான் தனிமைப்படுத்தல் நிலையம் – 01 பூந்தோட்டம் தனிமைப்படுத்தல் நிலையம் – 03 மன்னார் வைத்தியசாலை – 01 புதுக்குடியிருப்பு – 2 பேருக்கு தொற்று உருதிப்படுத்தப்பட்டுள்ளது.

