Share WhatsApp Facebook Twitter LinkedIn Pinterest Email யாழ். மாவட்டத்தில் இன்று 105 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. யாழ். பல்கலைக் கழக மருத்துவபீட ஆய்வுகூடம் மற்றும் யாழ். போதனா வைத்தியசாலை, மற்றும் அன்ரிஸன் பரிசோதனை என்பவற்றின் போதே இவர்கள் உறுத்திப்படத்தப்பட்டுள்ளனர் Post Views: 241