யாழ்.மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் மேலும் இரு மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன.
இதன்படி யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த புத்துார் பகுதியை சேர்ந்த 62 வயதான ஆண் ஒருவரும், கல்வியங்காடு பகுதியை சேர்ந்த 57 வயதான ஆண் ஒருவரும்
உயிரிழந்தள்ளனர். இந்நிலையில் மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் இதுவரை 185 பேர் உயிரிழந்துள்ளனர்.